தமிழில் பேசும் ஜோதிடத் துணை
உங்கள் வாழ்க்கையின்வழித்துணை.
உங்கள் சொற்களில் கேளுங்கள். உங்கள் ஜாதகப்படி பதிலை அறியுங்கள். குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வழிகாட்டல் — எளிய தமிழில்.
தமிழ் · English · உங்கள் குடும்பத்திற்காக
01 /மரபின் அடையாளங்கள்
ஜோதிடத்தின் வான்மொழி.
கிரகங்கள் முதல் ராசிக் கட்டம் வரை. தொட்டுப் பாருங்கள். தொடர்புகளை அறியுங்கள்.
பஞ்ச பூதங்கள் · ஒரு விண்வெளிப் பயணம்
ஐம்பூதங்கள். எல்லையற்ற வானம்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் — நட்சத்திர வெளியில் மரபின் ஐந்து கூறுகளின் கலைநயமான சங்கமம்.
02 /காலைக் கோலம் முதல் மாலைக் கதை வரை
துணையுடன் ஒரு நாள்.
ஒரு தருணத்தைத் தேர்ந்தெடுங்கள். துணை எப்படி உடன் இருக்கும் என்பதைப் பாருங்கள்.
ஒரு கைப்பேசி. பல தலைமுறைகள்.03 /வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும்
வீட்டில் ஒவ்வொருவருக்கும்.
ஒரே குடும்பத்தில் கேள்விகள் மாறலாம். துணையின் அக்கறை தொடரும்.
04 /துணையை உணருங்கள்
வீடியோக்கள்
உங்கள் வாழ்க்கையின் தருணங்களில் துணை. எங்கள் வீடியோக்களில் பாருங்கள்.

துணை என்றால்
முன்னால் இழுக்காது.பின்னால் தள்ளாது.கூடவே நடக்கும்.
நீங்கள் அறிந்த மரபு. உங்களுக்கேற்ற விளக்கம். உங்கள் முடிவுக்கு இடமளிக்கும் ஒரு துணை.
மரபின் தெளிவு. மனதிற்கு நெருக்கமான துணை.
நாளும் கோள்களும்…வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும்.
உங்கள் வாழ்வின் வழித்துணை.





